நரம்பு தளர்ச்சி குறையவெள்ளை வெங்காயத்தை எடுத்து சுத்தம் செய்து பின்பு நெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையும்.