பல் ஈறுகளில் உள்ள புண் ஆற
சிறிது படிகாரத்தை தூள் செய்து தேனில் குழைத்து ஈறில் பூசி வர பல் ஈறுகளில் உள்ள புண் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிறிது படிகாரத்தை தூள் செய்து தேனில் குழைத்து ஈறில் பூசி வர பல் ஈறுகளில் உள்ள புண் குறையும்.
கருவேலமரபட்டை, வாதுமைக் கொட்டைத் தோலும் சமனளவு கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல் ஈறுகளில் புண்,பல் கூச்சம் போன்றவை குறையும்
கரிசாலையை செடியைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்கள் வெண்மையாகும்.
துளசி இலையை சாறு எடுத்து சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர பல் வலி குறையும்.
நாகலிங்கம் இலைகளை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகள் வெளியேறும் பல்வலி, பற்கள் சொத்தையாகாமல் தடுக்கும்.
நாயுருவி வேர் 100 கிராம்,கடுக்காய் 50 கிராம்,நெல்லிக்காய் 50 கிராம் தான்றிக்காய் 50 கிராம்,ஏல அரிசி 20 கிராம் கிராம்பு 50...
ஏலக்காயை பொடி செய்து 1 டம்ளர் நீர் விட்டு பாதியாக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி ஆறிய பிறகு தொண்டையில் படும்பபடி...
விடாமல் விக்கல் எடுத்தால் துளசி இலைகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.