நரம்புத் தளர்ச்சி குறைய

விஷ்ணுகிரந்தி  அரைக் கைப்பிடியளவு எடுத்து மூன்று வெள்ளைப் பூண்டு பற்களும் அரைத்தேக்கரண்டி சீரகமும் சேர்த்து நெகிழ அரைத்து கொடுத்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குறையும்.

Show Buttons
Hide Buttons