நரம்பு தளர்ச்சி குறைய

10 பாதாம் பருப்பை  இரவு நீரில் ஊற வைத்து காலையில் தேவையான அளவு நீருடன் பாதாம் பருப்பை அரைத்து அதனுடம் ஜாதிக்காய் மற்றும் சிறிது இஞ்சி சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து இந்த கலவையை 1 தேக்கரண்டி அளவு இரவு சாப்பிட்டு வந்தால் பதற்றம், நரம்பு தளர்ச்சி ஆகியவை குறையும்.

Show Buttons
Hide Buttons