பாட்டிவைத்தியம் (naturecure)
வாய்ப்புண் குறைய
கருவேலம்பட்டையை குடிநீராக்கி வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல் ஈறு வலி ஆகியவை குறையும்.
பசியின்மை குறைய
குப்பை மேனி இலையுடன் பூண்டு, சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
வாய்ப்புண் குறைய
சிறிதளவு வெங்காரத்தை தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் குறையும்.
வாய்ப்புண் குறைய
குன்றிமணி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து வாய்ப்புண் மேல் பூசி வந்தால் வாய்ப்புண் குறையும்.
பசி உண்டாக
ஒரு வெற்றிலையுடன் 7 மிளகும் சிறிதளவு சீரகமும் சேர்த்து வாயில் போட்டு நன்றாகக் மென்று விழுங்கி சிறிதளவு வெந்நீர் குடிக்க நல்ல...
வாய் நாற்றம் குறைய
தோல் நீக்கிய சுக்கு, நன்னாரி, மிளகு, இந்துப்பை இடித்து வைத்து கொள்ளவும். அதிமதுரத்தை தட்டி பாலுடன்சுண்டக்காயச்சி எடுத்து இடித்து வடிகட்டி வைத்து...
பசி எடுக்க
கறிவேப்பிலை, மிளகு இரண்டையும் நெய்யில் வறுத்து வெந்நீர் ஊற்றி அரைத்து குடித்தால் பசி எடுக்கும்.
பசியின்மை குறைய
கோரைக் கிழங்கைக் அரைத்து காய்ச்சிய பாலுடன் சேர்த்து சாப்பிட்டுவர பசியின்மை குறையும்.