வீட்டுக்குறிப்புகள்
காய்கறி சமைக்கும் முறை
காய்கறிகளின் தோலை ஒட்டியே பெருமளவில் வைட்டமின்களும், உலோகச்சத்துக்களும் இருப்பதால் காய்கறிகளைத் தோலுடன் சமைப்பதே நல்லது.
காய்கறி சமைக்கும் முறை
காய்கறிகளை அரியும் முன்பே கழுவ வேண்டும். காய்கறிகளை அரிந்து தண்ணீரில் போடுவதால் வைட்டமின் சத்துக் குறைகிறது.
காய்கறி சமைக்கும் முறை
தண்ணீர் கொதி வந்த பிறகு காய்கறிகளைப் போட்டு வேகவைக்கவும். காய்கறிகளைக் குறைந்த நேரம் வேகவைப்பதால் ஊட்டச் சத்துகளைப் பாதுகாக்கலாம். சமைத்த காய்கறிகளை...
காய்கறி சமைக்கும் முறை
சமையல் செய்யும் போது காய்கறிகளின் சத்து அதிகமாக வீணாகாமல் இருக்க காய்கறிகளைப் பெரும் துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
பால் கெடாமல் இருக்க
குளிர்ச்சியும் இருட்டும் உள்ள இடத்தில் தான் பால் அதிக நேரம் கெடாமல் இருக்கும்.
பால் கெடாமல் இருக்க
சுத்தமான பாத்திரத்தில் தான் பால் கெடாமல் இருக்கும். காலையில் கறந்த பால் இரவு வரை கெடாமல் இருக்க பாலுடன் ஏழெட்டு நெல்மணிகளை...
பால் கெடாமல் இருக்க
தண்ணிரில் மூழ்கும்படி பாக்கெட் பாலை போட்டு வைத்தால் 10 நிமிடம் கழித்து கூட பாலை காய்ச்சலாம். பால் கெடாது.