வீட்டுக்குறிப்புகள்

January 29, 2013

ரவா லட்டு வாசனையாக இருக்க

ரவா லட்டு செய்யும் போது கையில் நெய்யைத் தடவிக் கொண்டு உருண்டை பிடியுங்கள். உருண்டையும் சுலபமாக வரும். வாசனையாகவும் இருக்கும்.

Read More
January 29, 2013

உளுந்த வடை மெத்தென்று வர

உளுந்த வடைக்கு மாவை நைசாக அரைத்து வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்துப் பிசைந்து வடை தட்டினால் புஷ்…புஷ்.. என்று வடை ஜோராக இருக்கும்.

Read More
January 29, 2013

அப்பளம் சுவையாக இருக்க

அப்பளத்தின் இருபுறமும் லேசாக கொஞ்சம் எண்ணெய் தடவி அப்பளத்தை தணலில் சுடவும். அப்பளம் எண்ணெய்யில் பொரித்தது போலவும், அதிக சுவையோடும் இருக்கும்.

Read More
January 29, 2013

நெய் மணமாக இருக்க

நெய் காய்ச்சும் போது கடைசியாக கொஞ்சம் முருங்கை கீரையைப் போட்டால் நல்ல மணமாக இருக்கும். உருகிய நெய்யைப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கும்...

Read More
Show Buttons
Hide Buttons