கிழங்கு சிக்கிரம் வேக
உப்பு கரைத்த நீரில் கிழங்கு வகைகளை ஒரு 10 நிமிட நேரம் ஊற வைத்து எடுத்து வேக விட்டால் சிக்கிரம் வெந்து...
வாழ்வியல் வழிகாட்டி
உப்பு கரைத்த நீரில் கிழங்கு வகைகளை ஒரு 10 நிமிட நேரம் ஊற வைத்து எடுத்து வேக விட்டால் சிக்கிரம் வெந்து...
எலுமிச்சைச்சாறு சேர்க்கும் பதார்த்தங்களுக்கு பச்சை மிளகாய் சேர்த்தல் தான் ருசியாக இருக்கும்.
தேங்காய் வாங்கி பொரியல் கூட்டுகளில் போட்டு சமைக்க முடியாத நேரங்களில் பொரியலில் சுவை கூட்ட புழுங்கல் அரிசியைப் பொரித்துப் போடி செய்து அதில்...
கத்தரிக்காய், வாழைக்காய் நறுக்கி சிறிது உப்பு கலந்த மோர்த் தண்ணீரில் போட்டால் அவை கருக்காமல் இருக்கும்.
குழம்பு, சாம்பார் போன்றவற்றில் உப்பு அதிகமாகி விட்டால் பப்பாளிக்காயைத் துண்டுகளாக நறுக்கிப் போட்டால் உப்பு குறைந்து விடும். அல்லது சிறிது சர்க்கரையைப்...
சாம்பாரில் உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து சாம்பாரில் கரைத்து விடவும்.
கோதுமை மாவில் இளநீரை விட்டுப் பிசைந்து சப்பாத்தி செய்யவும்.சப்பாத்தி ருசி மிக்கதாக இருக்கும்.
கோதுமை மாவை அரைத்ததும் சலித்து சிறிது டேபிள் சால்ட்டைக் கலந்து வைத்தால் வண்டு வராது.
பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்து போகாமல் இருக்கும்.