சிப்ஸ் மொரமொரப்பாக இருக்கஉருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம் மாவைத் தூவி விட்டு சிப்ஸ் செய்தால் மொரமொரப்பாக இருக்கும்.