நெய் மணமாக இருக்க

நெய் காய்ச்சும் போது கடைசியாக கொஞ்சம் முருங்கை கீரையைப் போட்டால் நல்ல மணமாக இருக்கும். உருகிய நெய்யைப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கும் முன் மெல்லிய துணியில் அதை வடிகட்டிக் கசடுகளை நீக்கி விட வேண்டும்.

Show Buttons
Hide Buttons