வீட்டுக்குறிப்புகள்

January 30, 2013

வெண்ணை பாக்கெட்டில் ஒட்டாமல் வர

வெண்ணை பாக்கெட்டை இரவு ஒரு பாத்திரத்தில் போட்டுத் தண்ணீர் விட்டுக் காலையில் பிரித்து எடுத்தால் வெண்ணெய் ஒட்டாமல் வரும்.

Read More
January 30, 2013

பழைய புளியின் நிறத்தை மாற்ற

பழைய புளியைக் கரைத்து குழம்பு வைக்கும் போது குழம்பு கருப்பாகி விடும். இதைத் தவிர்க்கக் அரிசி களைந்த நீரில் புளியைக் கரைத்து...

Read More
January 30, 2013

இட்லி மாவில் புளிப்புக் குறைய

இட்லி மாவு புளித்து போய் விட்டால் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீரை விட்டுச் சிறிது நேரம் வைத்து விட்டு, மேலே...

Read More
January 30, 2013

சாலட்டில் தண்ணீர் அதிகமாகி விட்டால்

வெஜிடேபிள் சாலட் செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போட்டால் சரியாகி விடும். சுவையாகவும்...

Read More
January 30, 2013

சப்பாத்தி, பூரி சுவை அதிகமாக

கோதுமை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்தியோ பூரியோ எதுவானாலும் சுவை – வாசனை – சத்து...

Read More
January 29, 2013

கத்தரிக்காய் கூட்டு சுவையாய் இருக்க

கத்தரிக்காய் கூட்டு அல்லது பொரியல் எது செய்தாலும் கொஞ்சம் கடலை மாவைத் தூவி 5 நிமிடம் கழித்து இறக்கினால் மணம் கம...

Read More
January 29, 2013

சாதம் குழையாமல் இருக்க

புதிதாக வாங்கிய அரிசி வடிக்கும் போது குழைந்தால் அரை மூடி எலுமிச்சைச்சாறு விட்டு இறக்கினால் பொல பொலவென்று இருக்கும்.

Read More
January 29, 2013

அதிரசம் கடிப்பதற்கு மெதுவாக இருக்க

அதிரசம் கடிப்பதற்கு கரடு முரடாக இருந்தால் இட்லி குக்கரில் வேக வைத்து எடுத்தால் கடிப்பதற்கு மெதுவாக இருக்கும்.

Read More
Show Buttons
Hide Buttons