நெய் மணமாக இருக்கவெண்ணையைக் காய்ச்சி இறக்குகையில் அரை ஸ்பூன் வெந்தயத்தை போட்டால் நெய் நல்ல மணமாய் இருக்கும்.