மேக நோய்கள் குறைய
புங்கம் பூ எடுத்து நெய்விட்டு வதக்கி தூளாக செய்து தினமும் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் மேக நோய்கள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
புங்கம் பூ எடுத்து நெய்விட்டு வதக்கி தூளாக செய்து தினமும் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் மேக நோய்கள் குறையும்.
தும்பைச்சாறு 500 மில்லி. தேங்காய்எண்ணெய் 500 மில்லி இரண்டையும் கலந்து காய்ச்சி வெட்டுக் காயத்தில் தடவ வெட்டுக் காயம் குறையும்.
கொத்தமல்லி விதைகளையும், கல்லால் பழங்களையும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டி 60 மில்லியளவு அதிகாலையில் வெறும் வயிற்றில்...
இசங்கு இலையுடன் ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி அரையாப்புக் கட்டிகள் உள்ள இடங்களில் கட்டிவர அரையாப்புக் கட்டிகள் குறையும்.
உலர்ந்த கல்லால் செடியின் பழங்களை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, வெல்லம் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து பாகுபதத்தில் எடுத்து 10...
தும்பை இலைச்சாறு 10 மில்லி, எலுமிச்சைப் பழச்சாறு 10 மில்லி, வெங்காயச்சாறு 5 மில்லி, நல்லெண்ணெய் 5 மில்லி ஆகியவற்றை கலந்து...
எள்ளை தண்ணீர் சேர்த்து அரைத்து சூடுபடுத்தி வலியுள்ள இடத்தில் தடவ உடல் வலி குறையும்.
கோரைக்கிழங்கு பொடியை அரை தேக்கரண்டி அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து தினம் 2 லிருந்து 3 தடவை குடிக்க தசை வலி...
கார்போக அரிசி விதைகளை பசும்பால் விட்டு அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் உடலில் சிரங்குபுண் குறையும்.
செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.