உடல் வலி குறையஎள்ளை தண்ணீர் சேர்த்து அரைத்து சூடுபடுத்தி வலியுள்ள இடத்தில் தடவ உடல் வலி குறையும்.