புங்கமரம் (Beech)
வாத நோய் குணமாக
நொச்சி இலை, புளிய இலை, எருக்கன் இலை, புங்கன் இலை, ஆடாதோடை இலை, காட்டு ஆமணக்கு இலை, தும்பை இலை ஆகியவற்றை...
சூலைக் கரப்பான்
குழந்தைக்கு வரும் கரப்பான் இதுவும் ஒன்று. மூட்டுகளில் வீக்கம் கண்டு முரடு கட்டிப் புண் உண்டாகும். சுரமும் லேசாகக் காயும். கைகால்...
உளை மாந்தம்
சுரம் அதிகமாக இருக்கும். மலசலம் இறங்காது. குழந்தை ஏங்கி ஏங்கி அழும். திடிரென்று பயந்தும் அழும். கண் விழிகளை சுழற்றி வேரிப்புடன்...
தாவர பூச்சிக் கொல்லி
தேவையான பொருள்கள்: நொச்சி இலை, சோற்றுக்கற்றாழை, பீநாரி இலை, எருக்கு இலை, வேம்பு இலை, நெய்வேலி காட்டாமணக்கு, புங்கன், ஆடு தின்னா...
சிரங்கு புண் குறைய
புங்கன் இலை 105 கிராம், வெள்ளெருக்கு 105 கிராம் இவைற்றை சூரணம் செய்து 35 கிராம் சூரணத்தில் 175 கிராம் நல்லெண்ணெய்...
புண்கள் குறைய
புங்க வேரின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி சாறு பிழிந்து அதற்கு சமமான அளவு தேங்காய்பால் சேர்த்து காய்ச்சி பஞ்சில் நனைத்து,...
மேக நோய்கள் குறைய
புங்கம் பூ எடுத்து நெய்விட்டு வதக்கி தூளாக செய்து தினமும் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் மேக நோய்கள் குறையும்.
பித்தம் தணிய
புங்க மரத்தின் வேரைப் பொடியாக நறுக்கி அதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை மாலையாக...
வெட்டுக்காயம் ஆற
புங்க இலையை மைபோல் அரைத்து காயத்தின் மேல் வைத்து கட்டி வந்தால் வெட்டுக்காயம் ஆறிவிடும்.