புண்கள் குறைய

புங்க வேரின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி சாறு பிழிந்து அதற்கு சமமான அளவு தேங்காய்பால் சேர்த்து காய்ச்சி பஞ்சில் நனைத்து, பிளவை மற்றும் ஆறாத புண்கள் மீது தடவ அவை குறையும்.

Show Buttons
Hide Buttons