வாத நோய் குணமாக

நொச்சி இலை, புளிய இலை, எருக்கன் இலை, புங்கன் இலை, ஆடாதோடை இலை, காட்டு ஆமணக்கு இலை, தும்பை இலை ஆகியவற்றை நிழலில் உலர்த்தி பின் அவைகளை படுக்கையில் பரவல்லாகப் போட்டு மெல்லிய துணி ஒன்றை அதன் மீது பரப்பி சமன் செய்து வெயிலிலே காய வைக்க வேண்டும். இவற்றின் மேல் வாத நோயாளிகள் படுத்து வந்தால் வாத நோய் குணமாகும்.

Hide Buttons
ta Tamil