தாது இழப்பு தீர
சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு ஆகியவற்றை நெய்யில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது இழப்பு தீரும்.
வாழ்வியல் வழிகாட்டி
சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு ஆகியவற்றை நெய்யில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது இழப்பு தீரும்.
பிரண்டை எண்ணெய்யை தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.வெட்டுகாயம் சீக்கிரம் ஆறும்.
பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.மூலநோய் மற்றும் இரத்தக்கழிச்சல் தீரும். உடல் வலிமை பெரும்.
குழந்தை ‘இரைப்பூச்சி’ களினால் அவதிப்பட்டால் முகம் வெளுத்திருக்கும். ஆசனவாயிலும் மூக்கு துவாரங்களிலும் பசபசவென்று நமைச்சல் இருக்கும். ஓயாத நித்திரையும், அதில் பற்கடிப்பும்...
குழந்தைக்கு ஆகாரகக் கேடு ஏற்பட்டு அதனால் பால் போலக் கழியும். மலம் அடிக்கடி மாவைக் கரைத்ததைப் போல வெண்ணிறமாகக் கழியும். மருந்து பெருந்தும்பை இலை...
பிரண்டையைக் கணு மற்றும் நார் நீக்கி, நெய்யில் வதக்கி, மிளகு, உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் இளைத்த உடல் பருமனாகும்.
பிரண்டை இலையுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.
பிரண்டையை நெய்விட்டு வதக்கி வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.