தேகம் வலுப்பெறபிரண்டையை நெய்விட்டு வதக்கி வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும். உடல் நன்கு தேறும்.