பிரண்டை (Cissus)

January 22, 2013

குடல் பூச்சிகள் குறைய

வேப்பங்கொழுந்து 20 கிராம், வேப்பம் ஈர்க்கு 10 கிராம், 4 கடுக்காய்த்தோல் ஆகியவற்றை பிரண்டைச்சாறு விட்டரைத்து அதனுடன் 5 மி.லி விளக்கெண்ணெய் ...

Read More
January 5, 2013

பேதி குறைய

பிரண்டையை சுத்தம் செய்து வதக்கி அதனுடன் வெள்ளைப் பூண்டு சேர்த்து அரைத்து உருண்டை செய்து சாப்பிட்டு வந்தால் பேதி குறையும்.

Read More
January 1, 2013

கால் வலி

சிறிதளவு பிரண்டையை எடுத்து அதை நன்றாக இடித்து அதனுடன் எருக்கம் பால் விட்டு வதக்கி வலி ஏற்பட்ட இடத்தில் துணி  வைத்து...

Read More
December 31, 2012

கால் வலி குறைய

பிர‌ண்டை சாறு எடுத்து அதில் புளியும், உப்பும் சேர்த்து சுண்ட‌க்காய்ச்சி இள‌ஞ்சூட்டுட‌ன் வலியின் மேல் ‌தடவ கால் வலி குறையும்.

Read More
December 15, 2012

அடிப்பட்ட வீக்கம் குறைய

பிரண்டைய எடுத்து நன்கு இடித்து சாறு பிழிந்து அதனுடன் புளி, உப்பு கலந்து காய்ச்சி அடிப்பட்ட இடத்தில் ஏற்படும் வீக்கத்தின் மீது...

Read More
Show Buttons
Hide Buttons