மருவு கரப்பான் பிளவை தீர
எழுத்தாணி பூண்டு வேரை பாலில் அரைத்து காலை மாலை இரண்டு வேளை குடிக்கலாம்.
வாழ்வியல் வழிகாட்டி
எழுத்தாணி பூண்டு வேரை பாலில் அரைத்து காலை மாலை இரண்டு வேளை குடிக்கலாம்.
பிரம்மத்தண்டு இலையை அரைத்து கரப்பான், சொறி,சிரங்கு, உள்ளங்கை, உள்ளங்கால் வலி, பாதங்களில் வரும் புண் ஆகியவற்றின் மீது பூசி வர குணமாகும்.
ஆடாதோடை இலை, சங்கன் இலை ஆகியவற்றை கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் கரப்பான் குறையும்.
குழந்தைக்கு சாதாரணமாகத் தேமல், படர்தாமரை, உண்டாகும். கரப்பான் ரோகத்தைப் போல இதில் புண்கள் உண்டாவதில்லை. இது சருமத்தில் இருந்து உயரமாக இருக்கும்....
மருந்து 1 தினசரி இரண்டு வேளை சுட்ட இலுப்பை அரப்பினால் நன்றாகத் தேய்த்துக் கழுவிய பிறகு நீரடிமுத்தும், சந்தனமும் சமமாக அரைத்து...
குழந்தைக்கு வரும் கரப்பான் இதுவும் ஒன்று. மூட்டுகளில் வீக்கம் கண்டு முரடு கட்டிப் புண் உண்டாகும். சுரமும் லேசாகக் காயும். கைகால்...
குழந்தைக்குத் தலை மயிர்க்கால்களுக்குள் சிறு நமைச்சல் கொப்புளங்களாக உண்டாகி சினைத்து அதிலிருக்கும் நீர் வியர்வையுடன் கலந்து தலை முழுவதும் பரவி பெரும்...
செம்பருத்தி இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சீரகப்பொடி கலந்து உடலில் உள்ள சொறிசிரங்கு , கரப்பான் ஆகியவற்றின் மேல் பூசி...
தேவையான அளவு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தடவி விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து...
துத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி கரப்பான் மேல் பூசி வந்தால் கரப்பான் குறையும்.