கரப்பான் குறைய
பூவரசு இலைகளைச் சுட்டுச் சாம்பலாக்கி, தேங்காய் எண்ணெயில் குழைத்து கரப்பான் மற்றும் சொறி மேல் பூசி வந்தால் இவை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பூவரசு இலைகளைச் சுட்டுச் சாம்பலாக்கி, தேங்காய் எண்ணெயில் குழைத்து கரப்பான் மற்றும் சொறி மேல் பூசி வந்தால் இவை குறையும்.
விழுதி இலைகளை நன்கு அரைத்து கரப்பான், சொறி மேல் தேய்த்து அரைமணி நேரம் ஊறிய பின் கழுவி வந்தால் அவை குறையும்.
இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து...
கொன்றை பூவுடன், ஆரஞ்சுப் பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் ஆகியவை குறையும்.
கல்தாமரை இலையை சிறிதாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்து, சொறி, சிரங்கு, கரப்பான் உள்ள இடங்களில் பூசி வந்தால் தோல் நோய்கள்...
துளசி இலைகள், பூண்டு பல் எடுத்து அதனுடன் உப்பு மற்றும் மிளகு சேர்த்து அரைத்து ஆலிவ் எண்ணெய் விட்டு நன்றாக கலந்து...
பாவட்டை இலை, இலுப்பைப்பட்டை, வெங்காயம், வசம்பு, சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சோ்த்து காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு...