கரப்பான் குறைய‌

செம்பருத்தி இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சீரகப்பொடி கலந்து உடலில் உள்ள சொறிசிரங்கு , கரப்பான் ஆகியவற்றின் மேல் பூசி வந்தால் இவை குறையும்.

Show Buttons
Hide Buttons