தொடர் இருமல் உருவாக
கண்டங்கத்திரி வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி புகட்டி வர குழந்தைகளுக்கு உருவாகும் தொடர் இருமல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
கண்டங்கத்திரி வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி புகட்டி வர குழந்தைகளுக்கு உருவாகும் தொடர் இருமல் குணமாகும்.
கண்டங்கத்திரி இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து 2 கரண்டி வீதம் காலை, மாலை உட்கொள்ள வேண்டும்.
தேங்காய் எண்ணெய்யுடன் கண்டங்கத்திரி இலையின் சாறை ஊற்றி இரண்டையும் கலந்து தடவினால் வலி குறையும்.
விஷ்ணுகிரந்தி சமூலம், ஆடாதோடை வேர், கண்டங்கத்திரி வேர், தூதுவளை ஆகியவற்றை கஷாயம் செய்து 25 மி.லி 2 வேளை குடிக்க எலும்புருக்கி காய்ச்சல்...
கண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர் , திப்பிலி ஆகிய மூன்றையும் கசாயம் செய்து 50மி.லி குடிக்கலாம்.
குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத சுரமாகும் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும்...
தூதுவளை, கண்டங்கத்திரி, பற்பாடகம், விஷ்ணுகாந்தி ஆகியவற்றை தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி அந்த கஷாயத்தை 10 மி.லி.யாக மூன்று வேளை குடித்து...
நிலவேம்பு, கண்டங்கத்திரி வேர் ஆகியவற்றை கைப்பிடி அளவு எடுத்துச் சுக்கு 10 கிராம் சேர்த்து அரைலிட்டர் நீரிலிட்டு 200 மில்லியாகச் சுண்டக்...
கண்டங்கத்திரி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,ஒரு பங்கு சாறுடன் இரண்டு பங்கு தேங்காய் எண்ணெய் கலந்து,காய்ச்சி வடிகட்டி உடலில் பூசி வந்தால்...