வியர்வை நாற்றம் குறைய

கண்டங்கத்திரி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து,ஒரு பங்கு சாறுடன் இரண்டு பங்கு தேங்காய் எண்ணெய் கலந்து,காய்ச்சி வடிகட்டி உடலில் பூசி வந்தால் உடல் நாற்றம் மற்றும் வியர்வை நாற்றம் குறையும்.

Show Buttons
Hide Buttons