இருமல் தீரகண்டங்கத்திரி வேர், ஆடாதோடை வேர் , திப்பிலி ஆகிய மூன்றையும் கசாயம் செய்து 50மி.லி குடிக்கலாம்.