சரும நோய்க்கு
ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குறையும்.
வேப்பங்கொழுந்து 20 கிராம், வேப்பம் ஈர்க்கு 10 கிராம், 4 கடுக்காய்த்தோல் ஆகியவற்றை பிரண்டைச்சாறு விட்டரைத்து அதனுடன் 5 மி.லி விளக்கெண்ணெய் ...
ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக்...
ஒரு பிடி நெற்பொறியுடன் பேய் மிரட்டி 2 இலையை தண்ணீரில் காய்ச்சி மணிக்கு ஒரு அவுன்ஸ் வீதம் கொடுத்து வர வாந்தி,...
வெள்ளறுகு இலையை அரைத்து தினமும் உடம்பில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர சொறி சிரங்கு குறையும்.
ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேன் விட்டு கிளறி காலையில்...
தயிர் சாதத்தில் சிறிது சுக்குப்பொடி போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்புண் குறையும்
மாங்காயின் தோலைப் பொடியாக்கி தேன் கலந்து அருந்த சீதபேதி மற்றும் இரத்த பேதி குறையும்
முருங்கை இலைச் சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் 2 வேளை கருப்பு நிறப்படையின் மீது தடவினால் படை நீங்கும்.