குடல் பூச்சிகள் குறைய

வேப்பங்கொழுந்து 20 கிராம், வேப்பம் ஈர்க்கு 10 கிராம், 4 கடுக்காய்த்தோல் ஆகியவற்றை பிரண்டைச்சாறு விட்டரைத்து அதனுடன் 5 மி.லி விளக்கெண்ணெய்  கலந்து கொடுத்து வந்தால்  குடல் பூச்சிகள் குறையும்.

Show Buttons
Hide Buttons