குடல்புண் குறைய
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், தென்னம்பாளை ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாக்கி தூள் செய்து காலை இரவு இருவேளையும் உணவுக்கு...
வாழ்வியல் வழிகாட்டி
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், தென்னம்பாளை ஆகியவற்றை வகைக்கு நூறு கிராம் எடுத்து ஒன்றாக்கி தூள் செய்து காலை இரவு இருவேளையும் உணவுக்கு...
தேங்காயை விழுதாய் அரைத்துச் 30 மில்லி பாலெடுத்து அதனுடன் சம அளவு கரும்புச் சாறு சேர்த்துப் பருகி வந்தால் சீதபேதி குறையும்
ஓமத்தில் சூப் வைத்து அடிக்கடி குடித்தால் வந்தால் உடல் சோர்வு நீங்கி விடும்.
வேப்பிலையை சுத்தம் செய்து கழுவி நிழலில் உலர வைத்து அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குளித்தால் சரும நோய்கள் வராது.
வடித்த கஞ்சியில் ஒரு டீஸ்பூன் வெந்தய தூள், பனங்கற்கண்டு இரண்டு டீஸ்பூன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குறையும்.
மருதாணி எண்ணையை சருமத்தில் தடவி வந்தால் அரிப்பு நீங்கி பரிபூரண குணம் கிடைக்கும்
கைப்பிடி அளவு ஆடுதீண்டாப் பாளை இலைகளை எடுத்து அதற்கு சம அளவு மா மரத்து துளிர் இலைகளை எடுத்து நன்கு காய...
தொட்டாற் சிணுங்கி இலையை எடுத்து வெண்ணெய் போல் அரைத்து அதனுடன் தயிர் கலந்து குடித்து வந்தால் வயிற்றுக் கடுப்பு குறையும்
சுக்கும் சர்க்கரையும் போட்டுக் காய்ச்சிய நீரை குடித்து வந்தால் பித்தம் நீங்கும்.