சீதபேதி குறைய

ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேன் விட்டு கிளறி காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட சீதபேதி மற்றும் இரத்தபேதி குறையும். (இதனை தினமும் பகல் முழுவதும் வெயிலில் வைத்து மாலையில் எடுக்க‌ வேண்டும்.)

Show Buttons
Hide Buttons