சொறி சிரங்கு குறையவெள்ளறுகு இலையை அரைத்து தினமும் உடம்பில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர சொறி சிரங்கு குறையும்.