ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் காலையில் பாதியளவு மாலையில் பாதியளவு குடித்து வந்தால் மலச்சிக்கல், நீர் கட்டு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி