சரும நோய்க்குஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குறையும்.