தீப்புண்கள் குறைய
தேங்காய் எண்ணெய் மற்றும் மெழுகு இவற்றை சம அளவு எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்ச மெழுகு உருகிவிடும். பின் ஒரு சுத்தமான...
வாழ்வியல் வழிகாட்டி
தேங்காய் எண்ணெய் மற்றும் மெழுகு இவற்றை சம அளவு எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்ச மெழுகு உருகிவிடும். பின் ஒரு சுத்தமான...
ஆடுதீண்டாப் பாளை இலைகளை பிழிந்து சாறு எடுத்து, வேப்பெண்ணெய் சேர்த்து காய்ச்சிப் புண்கள் மீது பூசி வந்தால் புண்கள் குறையும்.
சிறிதளவு உப்பை எடுத்து பொடி செய்து அரிப்பு ஏற்படும் இடங்களில் தேய்த்து தடவுங்கள். பின் முக்கால்மணி நேரம் சென்றதும் குளித்து வந்தால்...
பொடுதலை கீரையுடன் ஆளி விதையை சேர்த்து அரைத்து, வீக்கங்கள் மீது பற்றுப்போட்டால், வீக்கம் கரையும்.
நன்கு கொதிக்கும் பாலில் அரச மர இலைக் கொழுந்தை சிறிதளவு சேர்த்து, சர்க்கரை கலந்து குடித்து வந்தால் சுரம் குறையும்.
மந்தாரை இலைகளை பிழிந்து சாறு எடுத்து சொறி, சிரங்கு மேல் தடவி வந்தால் சொறி, சிரங்கு குறையும்.
ஆமணக்கு இலைகளை சிறுக நறுக்கி சிற்றாமணக்கு எண்ணெய்விட்டு வதக்கி வீக்கங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வீக்கம் கரையும்.
சந்தனத்தை தேங்காய் பாலில் குழைத்து வேர்க்குரு மீது போட்டு வந்தால் வேர்க்குரு குறையும்.
தூதுவளை இலைகளை எடுத்துத் துவையலாக்கி உண்டு வந்தால் வாத வலி மற்றும் உடல் வலி குறையும்.