கட்டிகள் குறைய

கருஞ்செம்பை இலைகளை மை போல அரைத்து, அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்துக் குழைத்து கட்டி மேல் மூன்று தடவை பற்றுப் போட்டு வந்தால் கட்டிகள் குறையும்.

Show Buttons
Hide Buttons