உடல் பொலிவு பெற
வாகைப்பிசினை எடுத்து வறுத்து பொடியாக்கி அதை காலை, மாலை என பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவு பெறும்.
வாழ்வியல் வழிகாட்டி
வாகைப்பிசினை எடுத்து வறுத்து பொடியாக்கி அதை காலை, மாலை என பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவு பெறும்.
சிறிதளவு அம்மான் பச்சரிசி இலையை அரைத்து தயிருடன் கலந்து காலையில் சாப்பிட்டால் தேககாந்தல்,மலச்சிக்கல் குறையும்.
5 கிராம் அளவு உலர்ந்த திராட்சை மற்றும் இஞ்சியை எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி நீர் விட்டு 25 மி.லி...
தூதுவளை, கண்டங்கத்திரி, பற்பாடகம், விஷ்ணுகாந்தி ஆகியவற்றை தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி அந்த கஷாயத்தை 10 மி.லி.யாக மூன்று வேளை குடித்து...
1 டம்ளர் நீரில் 6 துளசி இலைகள், கர்ப்பூரப்புல், சிறிய இஞ்சி துண்டு, சிறிது நறுக்கிய வெங்காயம், அரை தேக்கரண்டி மிளகுத்தூள்...
அகத்தி வேர் ஒரு பங்கு, மிளகு கால் பங்கு, அதிமதுரம் கால் பங்கு இவைகளை கஷாயம் செய்து காலை, மாலை சாப்பிட்டால்...
நெல்லிக்காய்களை தண்ணீர் விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து பின்பு தேனில் போட்டு ஊறவைக்கவேண்டும். நன்கு ஊறியதும் தினசரி ஒன்று வீதம்...
வன்னிமரத்து இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் அரிப்பு குறையும்
மாசிக்காயை பால்விட்டு உரசி காலை, மாலை என இரு வேளை அரைகிராம் நாவில் சுவைத்து வந்தால் படபடப்பு குறையும்.