1 டம்ளர் நீரில் 6 துளசி இலைகள், கர்ப்பூரப்புல், சிறிய இஞ்சி துண்டு, சிறிது நறுக்கிய வெங்காயம், அரை தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி அந்த நீரை காய்ச்சலின் போது 3 வேளைகள் குடித்து வந்தால் சாதாரண காய்ச்சல் குறையும்.