நுரையீரல் பலப்பட

நெல்லிக்காய்களை  தண்ணீர் விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து பின்பு தேனில் போட்டு ஊறவைக்கவேண்டும். நன்கு ஊறியதும்  தினசரி ஒன்று வீதம் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பலப்படும்.

Show Buttons
Hide Buttons