5 கிராம் அளவு உலர்ந்த திராட்சை மற்றும் இஞ்சியை எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி நீர் விட்டு 25 மி.லி அளவாக நீர் சுண்டும் வரை நன்றாக காய்ச்சி பிறகு வடிகட்டி அந்த நீரை வெது வெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் சாதாரண காய்ச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி