சுவாச காசம் குறைய
புளிய இலையை மாலை நேரத்தில் எடுத்து வந்து சாதம் வடித்து கஞ்சியில் போட்டு மூழ்கச் செய்து மறுநாள் காலையில் எடுத்து இறுகப்பிழிந்து...
வாழ்வியல் வழிகாட்டி
புளிய இலையை மாலை நேரத்தில் எடுத்து வந்து சாதம் வடித்து கஞ்சியில் போட்டு மூழ்கச் செய்து மறுநாள் காலையில் எடுத்து இறுகப்பிழிந்து...
ஊமத்தை இலை, பூ ஆகியவற்றை எடுத்து பால் விட்டு பிட்டவியலாய் அவித்து காயவைத்து ஒன்றிரண்டாய் பொடி செய்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை...
கண்டங்கத்தரியை செடியை வேருடன் எடுத்து காயவைத்து இடித்து பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.
கடுக்க்காயத் தோல், நெல்லிக்காய்த் தோல், மிளகு, ஓமம், திப்பிலி, இவற்றை காய வைத்து பனைவெல்லம் சேர்த்து இடித்து தினமும் காலையில் வெறும்...
சங்கிலை வேர் பட்டையை அரைத்து வெந்நீரீல் கலந்து குடித்து வந்தால் வாதம் குறையும்.
கட்டுக்கொடி இலை, சுக்கு, மிளகு காய்ச்சி குடித்து வந்தால் வாதம் நோய் குறையும்.