உடல் வெப்பம் குறையஅரைகிராம் ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளையாகச் குடித்து வர உடல் வெப்பம் குறையும்.