கயல்
January 22, 2013
January 22, 2013
உடல் வலிமை பெற
காலையில் வெறும் வயிற்றில் சிறிய வெங்காயம் இரண்டு எடுத்து நன்றாக மென்று சாப்பிட உடல் வலிமை பெறும்.
January 22, 2013
January 22, 2013
வாந்தி குறைய
சீரகம் 10 கிராம், திப்பிலி 10 கிராம்,நெல் பொரி 10 கிராம்,நெல்லி வற்றல் 10 கிராம் இவைகளைத் தட்டி தண்ணீரில் சுண்டக்காய்ச்சி...
January 22, 2013
உடல் அரிப்பு குணமாக
ஆவாரம் பூ அரைத்து பயித்த மாவுடன் கலந்து தினமும் உடலில் தடவி 20 நிமிடம் கழித்து குளிக்க உடல் அரிப்பு குணமாகும்.
January 22, 2013
ஊமை காயங்கள்
வெள்ளைப் பூண்டையும், சுண்ணாம்பையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து ஊமை காயத்தின் மேல் போடலாம்.
January 22, 2013
பித்தம் குறைய
எலுமிச்சை பழச்சாற்றில் சீரகத்தை ஊற வைத்து அதை தினமும் சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
January 22, 2013
பித்தம் குறைய
முருங்கைக் கீரையுடன் சிறிதளவு உப்பு போட்டு தட்டி அதன் சாற்றை எடுத்து குடிக்க பித்தம் குறையும்.
January 22, 2013
பித்தம் குறைய
எலும்பிச்சம் பழச் சாற்றுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட பித்தம் குறையும்.
January 22, 2013