உடல் எடை அதிகரிக்க

பால் கோதுமையை ஒரு கைப்பிடி அளவு ஊற வைத்து பருத்தி துணியில் கட்டி தொங்கவிட்டு தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும்.முளை வந்தவுடன் அதை அரைத்து பாலெடுத்து பசும் பால் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் பானமாக நாற்ப்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் எடை அதிகரிக்கும்.

Show Buttons
Hide Buttons