சோர்வு குறைய
மர மனோரஞ்சித இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி இந்நீரால் முகத்தைக் கழுவி வந்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
மர மனோரஞ்சித இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி இந்நீரால் முகத்தைக் கழுவி வந்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
காலை எழுந்தவுடன் 20 கிராம் எள்ளை மென்று தின்று தண்ணீர் குடிக்க உடல் எடை குறையும். (3 மணி நேரம் வரை...
இரத்தக்காயம் உள்ள இடத்தில் நுரைத்த எள்ளுடன் தேனையும் நெய்யையும் கலந்து தடவினால் இரத்தக்காயம் குறையும்.
வெள்ளெருக்கன் பழுத்த இலைகளை வேப்பெண்ணெயில் வதக்கி வீக்கம் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
ஜாதிக்காயை சிறிது அளவு உண்டு வந்தால் செரிமானத் திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும்.
வெள்ளெருக்கன் இலைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி ரணங்களில் போட்டு வந்தால் ரணங்கள் குறையும்.
ரோஸ்மேரி இலைகளை பச்சையாகவும், காயவைத்தும் தேநீருடன் கொதிக்க வைத்து நன்கு கலந்து பருகினால் உடல் சோர்வு குறையும்.
ரோஸ்மேரி இலையின் எண்ணெயை தடவி வர உடல் அரிப்பையும், தசைநார்களில் ஏற்படும் வலியும் குறையும்.