வீக்கம் குறையவெள்ளெருக்கன் பழுத்த இலைகளை வேப்பெண்ணெயில் வதக்கி வீக்கம் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.