கயல்

January 30, 2013

முறுக்கு சுவை அதிகமாக

தேன் குழல் செய்ய மாவு அரைக்கும்போது உருளைக் கிழங்கை வேகவைத்து அதனுடன் சேர்த்து அரைத்தால் தேன்குழல் சுவையாக இருக்கும்.

Read More
January 30, 2013

முறுக்கு மொரு மொருவென இருக்க

முறுக்கு, காராபூந்தி, பிஸ்கட் வைக்கும் டின்களில் சிறிதளவு உப்பை ஒரு துணியில் முடிந்து போட்டு வைக்கவும். நமத்து போகாமல் மொரு மொருவென...

Read More
January 30, 2013

வேர்க்கடலை உருண்டை கரகரப்பாக இருக்க

வேர்க்கடலை உருண்டை செய்யும் போது வெல்லப் பாகுடன் சிறிது சர்க்கரையை சேர்த்து செய்தால் கரகரப்புடன் இருக்கும்.

Read More
January 30, 2013

சாதவகை சுவையாக இருக்க

தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் தயாரிக்கும் போது பொட்டுக்கடலையை நன்கு வறுத்துக் கொட்டினால் மிகவும் சுவையாக இருக்கும்.

Read More
January 30, 2013

வடைக்கு எண்ணெய் அதிகம் செலவழியாமல் இருக்க

மெதுவடைக்கு வேண்டியவற்றை தண்ணீரில் சிறிது நேரம் ஊற விட்டுப் பின் வடித்து 1 மணி நேரம் கழித்து அரைத்து வடை தட்டினால்...

Read More
January 30, 2013

வறுவல் வகைகள் மொரமொரப்பாக இருக்க

வறுவல், சிப்ஸ், அப்பளம் போன்றவற்றைப் பொரித்தவுடன் மூடி விடக் கூடாது. அவ்வாறு செய்தால் விரைவாக நமத்து போய்விடும். சிறிது நேரம் கழித்து...

Read More
January 30, 2013

வெண்ணை பாக்கெட்டில் ஒட்டாமல் வர

வெண்ணை பாக்கெட்டை இரவு ஒரு பாத்திரத்தில் போட்டுத் தண்ணீர் விட்டுக் காலையில் பிரித்து எடுத்தால் வெண்ணெய் ஒட்டாமல் வரும்.

Read More
Show Buttons
Hide Buttons