வறுவல் வகைகள் மொரமொரப்பாக இருக்க

வறுவல், சிப்ஸ், அப்பளம் போன்றவற்றைப் பொரித்தவுடன் மூடி விடக் கூடாது. அவ்வாறு செய்தால் விரைவாக நமத்து போய்விடும். சிறிது நேரம் கழித்து மூடி வைத்தால் அவை மொரோமொரப்பக இருக்கும்.

Show Buttons
Hide Buttons