கயல்

January 30, 2013

ஊசி துருபிடிக்காமல் இருக்க

துணி தைப்பதற்கு உபயோகிக்கும் ஊசியை ஒரு சிறு கம்பளித் துண்டில் குத்தி வைத்தால் அது துருபிடிக்காமல் இருக்கும்.

Read More
January 30, 2013

ஊசியில் நூல் சுலபமாக கோர்க்க

ஊசியில் நூல்  கோர்க்க சிரமமாக இருந்தால் நூலின் நுனியில் சோப்பைக் கொஞ்சம் தடவிக் கோர்த்தால் சுலபமாக கோர்க்க முடியும்.

Read More
January 30, 2013

பாத்திரங்கள் பளிச்சென இருக்க

கோதுமை சலித்த பின் தவிட்டைப் பாத்திரங்கள் தேய்க்கப் பயன்படுத்தினால் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்.

Read More
January 30, 2013

கண்ணாடி டம்ளர் உடையாமல் தவிர்க்க

சூடான காபியோ, டீயோ கண்ணாடி டம்ளரில் ஊற்றுவதற்கு முன்னால் டம்ளரில் ஒரு ஸ்பூன் போட்டு விட்டுப் பிறகு ஊற்றவும். டம்ளர், சூட்டில்...

Read More
January 30, 2013

வெள்ளைத் துணி வெண்மையாக இருக்க

வெள்ளைத் துணிகளை முதல் நாள் துவைத்துக் காய வைத்து விட்டு மறு நாள் நீலம் போட்டால் மிகவும் வெண்மையாக இருக்கும்.

Read More
January 30, 2013

குழந்தை பாதுகாப்பு

குழந்தைகளை வெளியே அழைத்துப் போகும் போது அதன் சட்டையில் உங்கள் பெயரும் முகவரியும் அடங்கிய அட்டையை உள் பக்கம் குத்தி வைக்கவும்....

Read More
Show Buttons
Hide Buttons