குழந்தை பாதுகாப்பு

குழந்தைகளை வெளியே அழைத்துப் போகும் போது அதன் சட்டையில் உங்கள் பெயரும் முகவரியும் அடங்கிய அட்டையை உள் பக்கம் குத்தி வைக்கவும். குழந்தை தொலைந்து போனாலும் பத்திரமாய் வீடு வந்து சேரும் வாய்ப்பு உள்ளது.

Show Buttons
Hide Buttons