வெள்ளைத் துணி வெண்மையாக இருக்கவெள்ளைத் துணிகளை முதல் நாள் துவைத்துக் காய வைத்து விட்டு மறு நாள் நீலம் போட்டால் மிகவும் வெண்மையாக இருக்கும்.